திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்த மத்திய பாஜக அரசை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் மூர்த்தி அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின்சர்வாதிகார நடவடிக்கைகளை கண்டித்து குற்றம் சாட்டி எடுத்துரைக்கப்பட்டுள்ளது, ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் பற்றி அநீதியான நீதியை எதிர்த்து பல்வேறு கட்சியினர் கோஷமிட்டனர், இந்த கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் அப்பாஸ் தமிழர் பண்பாட்டு பேரவை தலைவர் பால் நாராயணன் உடுமலை நகரத் தலைவர் கோ ரவி சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உடுமலை தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ. வைர பிரகாஷ்
No comments:
Post a Comment