தாராபுரத்தில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடினர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 April 2023

தாராபுரத்தில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடினர்.


ரம்ஜான் பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள இறைச்சி மஸ்தான் நகர் ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தாராபுரம் ஜமாத் தலைவர் தலைமையில் தாராபுரம் வட்டத்திற்கு உட்பட்ட 14 பள்ளிவாசலில் இருந்து சுமார் 10,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் 29 நாட்கள் நோன்பு இருந்து ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர்.அதன் பின்பு சிறியவர் முதல் பெரியவர் வரை ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad