திருப்பூர் அ.இ.அ தி மு க 10 வது வார்டு ஆத்து பாளையம்பகுதியில் மே தின விழாவை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 May 2023

திருப்பூர் அ.இ.அ தி மு க 10 வது வார்டு ஆத்து பாளையம்பகுதியில் மே தின விழாவை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா!


திருப்பூர் அஇஅதிமுக மாநகர் சார்பில் 10வது வார்டு அனுப்பர்பாளையம் ஆத்துப்பாளையம் பகுதியில் கோடைக்கால வெப்பத்தினால் அவதிப்படும் தொழிலாளர்கள் பொதுமக்கள் நலன் கருதி பந்தல் பிரம்மாண்டமான முறையில் பாத்திர சொசைட்டி துணைத்தலைவர் குணசேகரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.


தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அதிமுக கழக கொடியை பிரமாண்டமான கம்பத்தில் ஏற்றி வைத்து இந்த மாபெரும் நீர் மோர் பந்தலை மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ திறந்து வைத்தார், உடன் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கேஎன் விஜயகுமார், முன்னாள் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மாநகர் மாவட்ட இணைச்செயலாளர் சங்கீதா சந்திரசேகர், 14 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சகுந்தலா ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி நீர்மோர் ஜூஸ் வகைகள் வினியோகம் செய்தனர். 


மாமன்ற உறுப்பினர்கள் பகுதி கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் தொழிலாளர்கள்  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் 

No comments:

Post a Comment

Post Top Ad