தமிழ்நாடு அரசு மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் "உலர் கழிவு சேகரிப்பு மையம்" (20.5.2023) அன்று திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 16 இடங்களில் துவங்கப்பட்டது, மண்டலம்-4, வார்டு-38ல் உலர் கழிவு சேகரிப்பு மைய துவக்க நிகழ்வில் மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப, திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் 4ஆம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாநகர துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம், பகுதி திமுக செயலாளர் முருகசாமி, திமுக வட்ட செயலாளர் தண்டபாணி, சீனிவாசன், முத்துகுமாரசாமி, திருப்பூர் மாமன்ற உறுப்பினர்கள் சாந்தி, சு.சாந்தாமணி மற்றும் எம்.சாந்தாமணி, எஸ்.ஆர் நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகளும், துப்புரவாளன் அமைப்பு நிர்வாகிகளும் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்


No comments:
Post a Comment