பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற திருப்பூருக்கு வருகை புரிந்த பொழுது அவிநாசி ரோடு பப்பிஸ் ஹோட்டல் முன்பு மாவட்ட கழகம் சார்பாக வடக்கு மாவட்ட செயலாளரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய க.செல்வராஜ் எம்எல்ஏ தலைமையில் மேயரும், வடக்கு மாநகரச் செயலாளருமான என்.தினேஷ் குமார், தெற்கு மாநகர செயலாளரும் தொமுச மாநில துணை செயலாளருமான டி கே டி மு நாகராசன் 14 வது வார்டு திமுக சார்பில் மாவட்ட பாத்திர தொழிற்சங்க தலைவரும்,14 வது வார்டு செயலாளருமான மு.ரத்தினசாமி, மாவட்ட பாத்திர தொழிற்சங்க பொதுச் செயலாளர் வேலுச்சாமி, பகுதி கழக துணை செயலாளர் மணிமாறன், துணை செயலாளர் கஜேந்திரன் கட்டுமான தொழிற்சங்க துணை தலைவர் ஆத்துப்பாளையம் பூபதி மற்றும் கழக நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.


No comments:
Post a Comment