தாராபுரம் மதுவிலக்கு காவல்துறை அறிவிப்பு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 May 2023

தாராபுரம் மதுவிலக்கு காவல்துறை அறிவிப்பு.


திருப்பூர் மாவட்ட தாராபுரம் மதுவிலக்கு தங்களது பகுதிகளில் கஞ்சா கள்ளச்சாராயம்,போலி மதுபானம் மற்றும் அயல் மாநில மதுபானங்கள் விற்பனை செய்பவர்களின் விபரங்கள் தெரிந்தால் காவல் ஆய்வாளர் 9942956500 உதவி ஆய்வாளர் 9498178019 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு திருப்பூர் மாவட்ட தாராபுரம் மதுவிலக்கு காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளபடுகிறது தகவல் தெரிவிக்கும் நபர்களின் விபரங்கள் இரகசியம் காக்கப்படும் என்று தாராபுரம் போலிசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad