திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் கோவை திருப்பூர் மாவட்ட பாத்திர தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மேயர் என்.தினேஷ்குமார் கலந்துகொண்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்வில் பகுதி செயலாளர் கொ.ராமதாஸ், பாத்திர தொழிற்சங்கத்தின் தலைவரும் 14 வது வார்டு திமுக செயலாளருமான மு,ரத்தினசாமி, பாத்திர தொழிற்சங்க பொதுச் செயலாளர் வேலுச்சாமி பொருளாளர் மணிமாறன் பாத்திர தொழிலாளர்களும், கட்சி நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொறுப்பாளர் விக்னேஷ், முனீஸ், கலந்துகொண்டு பாத்திர தொழிற்சங்க அலுவலகம், அனுப்பர்பாளையம், காந்தி ரோடு, அனுப்பர்பாளையம், பள்ளிக்கூட வீதி, ஆத்து பாளையம் ரோடு, கோகுலம் காலனி, கலைவாணி தியேட்டர் ஆட்டோ ஸ்டாண்ட், மாரியம்மன் கோவில் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட ஏழு இடங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி தொழிலாளர் தினமான மே தின விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
Post Top Ad
Tuesday, 2 May 2023
Home
திருப்பூர்
மே தின விழாவை தொழிலாளர்களுடன் சிறப்பாக கொண்டாடிய பாத்திர தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் (திமுக) தொழிலாளர்கள் தினம் மே தினத்தை முன்னிட்டு அனுப்பர்பாளையத்தில் கோவை திருப்பூர் மாவட்ட பாத்திர தொழிலாளர் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது.
மே தின விழாவை தொழிலாளர்களுடன் சிறப்பாக கொண்டாடிய பாத்திர தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் (திமுக) தொழிலாளர்கள் தினம் மே தினத்தை முன்னிட்டு அனுப்பர்பாளையத்தில் கோவை திருப்பூர் மாவட்ட பாத்திர தொழிலாளர் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment