பத்தாவது வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன், மாணவி சாதனை! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 May 2023

பத்தாவது வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன், மாணவி சாதனை!


திருப்பூர் மங்கலம் பல்லடம் ரோட்டில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவன் மற்றும் மாணவி நடந்து முடிந்த 2023 பத்தாம் வகுப்பு தேர்தலில் 461 மதிப்பெண் பெற்று அந்தப் பள்ளியின் முதல் மாணவனாக முகமது ஹசன் மற்றும் 461 மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக சஹானா ரமலான் இருவரும் தேர்ச்சி பெற்றனர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவன் மற்றும் மாணவி இருவரும் சம அளவில் மதிப்பெண் பெற்று முதல் மாணவர்களாக தேர்ச்சி பெற்றது அவர்கள் பயிலும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது மேலும் மாணவர் முகமது ஹசன் மற்றும் மாணவி சஹானா ரமலான் இருவரும் சம அளவில் மதிப்பெண் பெற்றது மங்கலம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க தூண்டுகோலாக அமைந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தார்கள்  

- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 


No comments:

Post a Comment

Post Top Ad