திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கான ஆணைகளை, மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் இ.ஆ.ப., மேயர் ந.தினேஷ்குமார், நான்காவது மண்டல தலைவர் இல பத்மநாபன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், மாவட்ட அறங்காவலர் குழு நிர்வாகிகள் ஆடிட்டர் முத்துராமன், கலைச்செல்வி, ஜெகநாதன், சாமி, அறங்காவலர் குழு நிர்வாகிகளும் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் காஜா மைதீன்
No comments:
Post a Comment