திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதியினர் தற்கொலை முயற்சி, பாண்டியன் நகர் பகுதியில் சேர்ந்த சீனிவாசன் தங்கமணி தம்பதியினர் பெருமாநல்லூரில் பல லட்சம் மதிப்பிலான பத்து ஏக்கர் பூர்வீக சொத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி என்றும் தனது கணவருக்கு தெரியாமல் முதல் மனைவி செல்வி என்பவர் அவரது மகன் பெயருக்கு மாற்றியதாகவும் தங்கமணி புகார்தெரிவித்தார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சீனிவாசன் வாழ்வாதாரமின்றி தவிப்பதால் சொத்தை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதியினர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சீனிவாசன் அவர் மனைவி தங்கமணி ஆகியோர் மீது தண்ணீர் ஊற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர், இதனால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment