திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பலத்த சத்தத்துடன் இடியுடனும், பலத்த காற்றுடனும் மழை பெய்கிறது திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் அனுப்பர்பாளையம் அங்கேரிபாளையம் ரோடு மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் மேற்கூறை மீது மரம் வேருடன் சாய்ந்ததால் மேற்கூரை இடிந்து விழுந்தது மற்றும் மின்சார கம்பம் பாதிக்கப்பட்டது.


ஊழியர்கள் மின் கம்ப பங்களை சரி செய்தனர் மேலும் இதே ரோட்டில் மாரியம்மன் கோவில் அருகில் மிகப்பெரிய மரம் கிளைகள் உடைந்து வீட்டின் மேல் மற்றும் ரோடுகளில் சாய்ந்ததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது மேலும் இந்த பகுதியில் மின்சார தடை செய்யப்பட்டது இந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது

No comments:
Post a Comment