

இந்நிகழ்வில் அதிமுகவின் நிர்வாகிகள் மாவட்ட கழக துணை செயலாளர் தண்டபாணி, தாராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அம்மன்பாலு, நகர அம்மா பேரவை செயலாளர் மகேஸ்வரன், மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஜாபர் சாதிக், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் இப்ராஹிம்,மாவட்ட மாணவர் அணி செயலாளர் சுஜித் குமார், பேரூர் கழக செயலாளர் சீரைசெல்வம, நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அட்லி ரமேஷ், கோட்டை குமார், நகர இளைஞர் அணி செயலாளர் செந்தில், நகர சிறுபான்மைபிரிவு செயலாளர் பாவா மைதீன், நகர சிறுபான்மை பிரிவு துணை தலைவர் முகமது அலி ஜின்னா, மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் முகம்மது யாஸீன், முகம்மது வாபீக், லோகு, ஜீவா செல்வம், அஷ்ரப், நிஜாம், முகம்மதுரபீக்,நகர சிறுபான்மைபிரிவு இணை செயலாளர் சதாம்,மாவட்ட பிரதிநிதி கவிதா, அக்கிம், 6வது வார்டு தலைவர் சதாம், நகர வார்டு மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மூலனூர் குண்டடம் அலங்கியம் ஆகிய பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


 
 
 
 
No comments:
Post a Comment