தாராபுரத்தில் கல்லூரி மாணவிக்கு 3 ஆண்டு கல்வி கட்டணத்தை வழங்கி அசத்திய நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 June 2023

தாராபுரத்தில் கல்லூரி மாணவிக்கு 3 ஆண்டு கல்வி கட்டணத்தை வழங்கி அசத்திய நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த சையது இப்ராஹிம் மனைவி சவுதா இவர்களுக்கு இரண்டு மகள்கள் மூத்த மகள் சனாஃபர் பூங்கா சாலையில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் ஆறாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை படித்து கடந்த ஆண்டில் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண்ணை பெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு கல்லூரி பயில போதிய வசதி இல்லாத காரணத்தினால் வீட்டிலேயே இருந்ததை அறிந்த தாராபுரம் விஜய் மக்கள் இயக்கத்தினர், தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து,அதன் பின்னர் இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அந்த மாணவிக்கு மூன்று ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை உதவித்தொகையாக மாணவி பெற்றவர்கள் முன்னிலையில் அவர்கள் இல்லத்தில் வழங்கினர்.


இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஷேக் பரீத் திருப்பூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன் தாராபுரம் நகர தலைவர் சார்லி விக்டர் தாராபுரம் நகர செயலாளர் ரமேஷ் தாராபுரம் நகர இளைஞரணி தலைவர் கதிர் நகர இளைஞரணி செயலாளர் அபு நகர மாணவரணி தலைவர் எழில் பிரபாகரன்  நகர நிர்வாகிகள், நகர இளைஞரணி நிர்வாகிகள் நாகேந்திரன் ஜெகதீஷ் அமுல்ராஜ் பெலிக்ஸ் பிரசாத் சிலம்பு பார்த்திபன் தளவாய்பட்டினம் நண்பர்கள் பாலகிருஷ்ணன் ஜேம்ஸ் அஜய் கார்த்தி யோகேஷ் குணால் கார்த்திக் அஸ்வின் நண்பன் ரமேஷ் ராம்குமார் பூபேந்திரன் ஸ்ரீதர் கணேஷ் பாபு கிளை இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad