திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடிகர் தளபதி விஜயின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு, விஜய் தாராபுரம் நகர தொழிற்சங்க தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் தாராபுரம் நகர தொழிற்சங்க தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் அதிகாலை 6:00 மணிக்கு ஈஸ்வரன் கோவிலில் உள்ள நடிகர் விஜய்க்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்னர் அங்குள்ள முதியோர்களுக்கு இலவச சிற்றுண்டி வழங்கினார்.
அதன் பின்னர் அரசு மருத்துவமனையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர்கள் இலவச ரத்த தானம் செய்தனர், அதன் பின்னர் மானூர் பாளையம் முத்தையம்பட்டியை சேர்ந்த அருண்குமார் தம்பதி மயினா ஸ்ரீ நேற்று காலை பிறந்த பெண் குழந்தைக்கு வெள்ளி சங்கிலியை வழங்கினர், இந்த நிகழ்ச்சியில் செயலாளர் பன்னீர்செல்வம் பொருளாளர் மணிகண்டன் துணைத் தலைவர் பிரசாந்த் மற்றும் விஜயநகர தொழிற்சங்க துணை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்..
No comments:
Post a Comment