மூலனூரில் 6-ந்தேதி மின்தடை அறிவிப்பு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 June 2023

மூலனூரில் 6-ந்தேதி மின்தடை அறிவிப்பு.


தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற் பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மூலனூர், கன்னிவாடி, மற்றும் கொளத்துபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் 6ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புபணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 


அன்றைய தினம் காலை 9மணிமுதல் மதியம் 2மணிவரை அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டு வலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதுார், கிளாங்குண்டல், மாலமேடு, அரிக்காரன்வலசு ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு, உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கலூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு. கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மாரியம்மன்கோவில், சின்னக்கடைவீதி மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad