இடிந்து போன பழைய சாக்கடை சீரமைக்கும் பணி - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 June 2023

இடிந்து போன பழைய சாக்கடை சீரமைக்கும் பணி


 திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் பத்தாவது வார்டு சௌபாக்யா நகரில் இடிந்து போன பழைய சாக்கடை சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் சாக்கடையின் மேல்புறம் சிமெண்ட் கலவை போட்டு பூசப்பட்டுள்ளது மேலும் சாக்கடையின் தளம் அமைக்கும் பணி நடந்து வரும்  நிலையில் அந்த தளத்தில் சாக்கடை கழிவு சேறு முற்றிலும் அகற்றப்படாமல் அதன் மேலேயே சிமெண்ட் கலவையை போடுகிறார்கள் சிமெண்ட் கலவையுடன் சேறு கலவையும் கலந்து போடுவது தால் சாக்கடை தளம் எத்தனை நாளைக்கு நிற்கப் போகிறது இதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை அரசு பணிகள் நடக்கும் இடத்தில் அரசு அதிகாரிகள் நின்று கண்காணிப்பது இல்லை இது தொடர்கதையாக உள்ளது இது போன்ற தரமற்ற வேலைகளால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது நடவடிக்கை எடுக்குமா திருப்பூர் மாவட்ட நிர்வாகம் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம்        


தமிழக குரல் செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் காஜாமைதீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad