தாராபுரம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 June 2023

தாராபுரம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு


திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய் பணியாற்றி வந்தாா். அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பி.சாமிநாதன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா்.இந்தநிலையில் தாராபுரம் காவல் நிலையத்தில் எஸ்.பி.,சாமிநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 



பின்னர் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து விசாரித்தார். இந்த ஆய்வின் போது டிஎஸ்பி., கலையரசன், ஆய்வாளர் மணிகண்டன் ,அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்லம் உள்ளிட்டோர் பணியில் இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad