திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் மக்க்ளின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவர்களின் கையொப்பத்தோடு திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு மதுவிலக்கு கோரிய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. மதுவிலக்கு வேண்டி திருப்பூர் மாவட்டத்தில் 1500 பேரின் கையெழுத்துகளோடு மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கான தீர்வு அரசு மிக விரைவாக செயல்படுத்த வேண்டும், இல்லையெனில் அரசின் மௌனத்திற்கு நாம் தமிழர் கட்சியால் மக்களை திரட்டி அடுத்தகட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment