திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்சி அலுவலகத்தில் வைத்து மாவட்டச் செயலாளர் காமராஜ் அவர்கள் தலைமையில் நகர செயலாளர் ஜவகர் அவர்களின் முன்னிலையில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட கழக துணை செயலாளர் வே.தண்டபாணி,தாராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஜாபர் சாதிக், நகர பொருளாளர் நகேஸ்வரன், நகர இளைஞர் அணி செயலாளர் செந்தில், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் பாவா மைதீன், நகர சிறுபான்மை பிரிவு துணை தலைவர் முகமது அலி ஜின்னா, செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி கவிதா, கோட்டை குமார், மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, தாஜ்நிஷா, முகம்மது யாஸீன், அலங்கியம் சரவணன், நகர, வார்டு மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment