திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அங்கலகுறிச்சி இம்மானுவேல் ஆலய கிருஸ்துவர்கள் இன்று திருச்சி மண்டல பேராயர் சந்திரசேகரனை சந்தித்து நியாம் கேட்பதற்காக தாராபுரத்தில் உள்ள பிஷப்தார்ப் நர்சிங் கல்லூரிக்கு வந்துள்ளனர்.
அப்போது அவர்களை பேராயர் சந்திரசேகரன் கிருஸ்துவமக்களை சந்திக்க மருத்ததோடு உள்ளே அனுமதிக்காமல் காவல்துறையை விட்டு மிரட்டுவதாக குற்றம் சாட்டியவர்கள் பேராயர் தன்னிச்சையாக கமிட்டியை கலைத்துவிட்டு செயல்பட்டு 4பேரை வைத்துகொண்டு தங்களை உதாசினபடுத்துவதாகவும் இந்த நிலை தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்னர்.
No comments:
Post a Comment