திருப்பூரில் பயங்கர தீ விபத்து. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 23 June 2023

திருப்பூரில் பயங்கர தீ விபத்து.


திருப்பூர் ரயில் நிலையம் காதர் பேட்டை அருகில் உள்ள பனியன் பஜார் திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது திருப்பூரில் ரயில் நிலையம் அருகில் காதர் பேட்டை இந்த பகுதி பனியன் உள்ளிட்ட உள்ளாடைகள் விற்கும் கடைகள் ஏராளமாக உள்ளது மற்றும் இதன் அருகே பனியன் பஜார் என்று காலியிடத்தில் கொட்டகைகள் போட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள் இந்த நிலையில் இன்று 23-6-2023 இரவு சுமார் 9:30 மணிக்கு மேல் திடீரென தீப்பற்றி சிறிது சிறிதாக எரிந்து மல மலவென்று தீ பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 


No comments:

Post a Comment

Post Top Ad