தாராபுரத்தில் அதிமுக தெற்கு ஒன்றிய ஆலோசனைக் கூட்டம்... - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 June 2023

தாராபுரத்தில் அதிமுக தெற்கு ஒன்றிய ஆலோசனைக் கூட்டம்...


தாராபுரத்தில் அதிமுக தெற்கு ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் புறநகர் மாவட்ட தாராபுரம் தெற்கு ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் காமராஜ் அவர்கள் தலைமையில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சிவகுமார் நகர செயலாளர் ஜவகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது கூட்டத்தில் தாராபுரம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர்  ஓபிஎஸ் அவர்களின் தலைமையேற்று கட்சியில் 200க்கும் மேற்பட்டோர்  இணையயுள்ளனர் அந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்வது பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது ஆண் பெண்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்குவது போன்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெற தாராபுரம் தெற்கு ஒன்றியம் அலங்கியம் ஊராட்சி நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் அலங்கியம் ஊராட்சி செயலாளர் PKS யாசிர்அஹ்மத், நகர இளைஞர இளம் பெண்கள் பாசறை செயலாளர் அட்லி ரமேஷ்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன், சாதிக் அலி, சிராஜுதீன்,நூருல்ஹக், காதர், பிரகாஷ்,மகளிர் நிர்வாகிகள் சரஸ்வதி, மல்லிகா, பிரியா, ஆகியோர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தாராபுரம் செய்தியாளர் ஜாஃபர் சாதிக் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad