தேமுதிக, மமக ,ஈபிஎஸ் ஆகிய கட்சியில் இருந்து விலகி அதிமுக ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 June 2023

தேமுதிக, மமக ,ஈபிஎஸ் ஆகிய கட்சியில் இருந்து விலகி அதிமுக ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாற்று கட்சி இருந்து விலகி முகமதுயாசின் அவர்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுக ஓபிஎஸ் அணியில் மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் நகரச் செயலாளர் ஜவகர் அவர்களின் முன்னிலையில் தங்களை இணைத்துக்கொண்டனர். 


இணைந்தவர்கள் விபரம் அகமத் மீரான், அன்வர், அஷ்ரப் சலாம், அம்ஜத், முகமதுஅலி காதர், சாகுல்,மனோஜ், சதாம், ரோஹித், சசி, தண்டபாணி, சுகுமார், தேமுதிக சீனிவாசன், ஈபிஎஸ் அணியில் இருந்து சரவணன், ஜாகிர் உசேன், கண்ணன், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, தாராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தாராபுரம் மேற்கு செயலாளர் ஒன்றிய மனோகர், நகர அம்மா பேரவை செயலாளர் மகேஸ்வரன், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஜாபர் சாதிக், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் இப்ராஹிம், மாவட்ட மாணவர்அணி செயலாளர் சுஜித் குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன், பேரூர் செயலாளர் சீரைசெல்வம,நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அட்லி ரமேஷ், நகர இளைஞர் அணி செயலாளர் செந்தில், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் பாவா மைதீன், நகர சிறுபான்மை பிரிவு துணை தலைவர் முகமது அலி ஜின்னா, மாவட்ட பிரதிநிதி கவிதா, மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, தாஜ்நிஷா, நகர வார்டு மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மூலனூர் குண்டடம் அலங்கியம் ஆகிய பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad