தாராபுரத்தில்,மணிப்பூரில் நடைபெற்ற மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 July 2023

தாராபுரத்தில்,மணிப்பூரில் நடைபெற்ற மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..


தாராபுரத்தில், மணிப்பூரில் நடைபெற்ற மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..


தாராபுரம், ஜூலை, 26 -திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழைய நகராட்சி வளாகம் முன்பு மணிப்பூரில் நடைபெற்ற மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமாக செயல்களை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட செயலாளர் குண்டடம் காளிமுத்து  செந்தில் குமார் கூறுகையில்: மணிப்பூரில் நடைபெற்ற மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான செயல், இதுபோன்ற செயல்படுத்துபவர்களை மணிப்பூர் அரசு அவர்களை கைது செய்து உடனடியாக தண்டிக்க வேண்டும், மேலும்

பெண்களுக்கு எதிரான அராஜகமான செயலை கண்டிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என கூறினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,  மேலும்

நகர செயலாளர் தண்டபாணி முன்னிலையில்,

மண்டல துணை செயலாளர் ஒண்டிவீரன்,

மண்டல மாணவர் அணி செயலாளர் விடியல் தில்லை,

மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அறிவழகன்,

மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் முருகையா பாண்டியன்,


பொறுப்பாளர் மணிகண்டன், காங்கேயம் செய்தி தொடர்பாளர் ராமசாமி,

மகளிர் அணி செயலாளர் ஜோதி, தமிழக வாழ்வு உரிமைக்கட்சி மாவட்ட தலைவர் ரவி,

மாவட்ட ஊடகப்பிரிவு கோபால், மூலனூர் ஒன்றிய துணைத் தலைவர் சதாசிவம்,

தொகுதி செயலாளர் கன்னியப்பன், மகளிர் அணி பொறுப்பாளர் கன்னிஸ்வரி,

பொறுப்பாளர் செல்வி,

மகளிர் அணி செயலாளர் மயிலாத்தாள்,

ஒன்றிய துணைச் செயலாளர் இளனி கன்னியப்பன்,

தொகுதி செயலாளர் சக்திவேல், பொறுப்பாளர் கருப்புசாமி,மூலனூர் ஒன்றிய செயலாளர்  கிட்டுசாமி உட்பட சுமார்


 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்..

No comments:

Post a Comment

Post Top Ad