தாராபுரம் அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தாராபுரம் நகர கழகத்தின் சார்பில் ஆகஸ்ட் 1 அன்று கோடநாடு கொலை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிவிப்பு ஏற்று நடக்க உள்ள ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக தாராபுரம் நகர கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் டி.டி.காமராஜ் தலைமையில் நகர கழக செயலாளர் ஜவகர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக் கூட்டத்தில் வருகிற ஆகஸ்ட்-1 திருப்பூர் மாநகரில் நடக்க உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தாராபுரம் நகரக் கழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களை அழைத்துச் செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணைச் செயலாளர் வெ.தண்டபாணி தொகுதி செயலாளர் ராஜேந்திரன்,தாராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தாராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகர்,மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அம்மன்பாலு, நகர துணை செயலாளர் பூபதி,நகர அம்மா பேரவை செயலாளர் மகேஸ்வரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சைய்த்இப்ராஹீம்,மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி,நகர பொருளாளர் நகேஸ்வரன்,பாஸ்ட்நீயூஸ் ரஜப்பா, பேரூர் கழக செயலாளர் சீரை செல்வம்,மாவட்ட பிரதிநிதி முனுசாமி, இலக்கிய அணி செயலாளர் தண்டாயுதபாணி,மாவட்ட மாணவரணி செயலாளர் சுஜித் குமார்,நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அட்லி ரமேஷ்,நகர இளைஞர் அணி செயலாளர் செந்தில், வார்டு செயலாளர் கத்திசுரேஷ், முருகேசன், சித்திக்,நகர சிறுபான்மைபிரிவு செயலாளர் பாவா மைதீன்,நகர சிறுபான்மை பிரிவு துணை தலைவர் முகமது அலி ஜின்னா, ஜிவா செல்வம்,
மாவட்டபிரதிநிதி கவிதா, கோட்டை குமார், ஜாகிர் உசேன்,மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி,தாஜ்நிஷா, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் முகம்மது யாஸீன், மாவட்ட இளைஞர்அணி தலைவர் ஜமால்,அலங்கியம் சரவணன்,பாவாஜி,அஷ்ரப்,நகர,வார்டு மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment