திருப்பூர் முத்தூர் பேரூராட்சியில் கோயில் திருப்பணிக்கு ஒரு லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 14 July 2023

திருப்பூர் முத்தூர் பேரூராட்சியில் கோயில் திருப்பணிக்கு ஒரு லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்


 திருப்பூர் முத்தூர் பேரூராட்சியில் கோயில் திருப்பணிக்கு ஒரு லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சி மூல கவுண்டன் புதூரில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஆதிதிராவிடர் திருக்கோவில்களில் ஒன்றான அருள்மிகு மதுரை வீரன் திருக்கோவில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இந்த பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து  முதல் தவணையாக ஒரு லட்சத்திற்கான  காசோலையினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் அவர்கள் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் மதுரை வீரன் திருக்கோவில் செயல் அலுவலர் ராமநாதன் திருப்பூர் மாவட்ட அறங்காவலர் குழு நியமன தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad