தாராபுரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் பாரத ரத்னா ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவு நாள் அனுசரிப்பு..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தீவுத்திடலில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பாரத ரத்னா ஏபிஜே அப்துல் கலாமின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அங்கு அலங்கரித்துப் வைக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது, இன்று 27.07.2023 புதிதாக பொறுப்பேற்றுள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல் விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் திராவிட கழகத்தினர் சிறப்பு வரவேற்பு நடைபெற்றது பின்னர் தந்தை பெரியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் வேலு சிவக்குமார், தி.க மாநில பொது குழு உறுப்பினர் சண்முகம், தி.க ஒன்றிய தலைவர் நாத்திகம் சிதம்பரம், திக ஒன்றிய செயலாளர் முருகன், திக நகர செயலாளர் வீராசாமி, மாவட்ட பொருளாளர் மணி, சமூக ஆர்வலர் ஜெய்லானி, தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் காளிமுத்து, அலங்கியம் முகாம் செயலாளர் அழகர்சாமி, அரசு ஊழியர் பொறுப்பாளர் தண்டீஸ்வரன், அம்பேத்கர் பித்தன், தமிழிழம் ராஜேஷ், திருமா ரகு, நாச்சிமுத்து, தொண்டைமான், கொடியரசு, மாதவன், செல்வகுமார், முகிலன்,சாரதி காளிதாஸ், கொடி கார்த்திக் தினேஷ் குமார் சசிகுமார் நாகராஜ் கிருஷ்ணமூர்த்தி ஆனந்த் வளவன் வினோத் வளவன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்..
No comments:
Post a Comment