திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 July 2023

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது! திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு, அலுவலர்/ அரசு செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை திருமதி ரீட்டா ஹரிஷ் தக்கர் இஆப, அவர்கள் தலைமையில்  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது, இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தா. கிறிஸ்துராஜ் இஆப, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. சாமிநாதன் இகாப, அவர்கள் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி.கிரியப்பனவர் இஆப, மாநகர துணை ஆணையர் அபிஷேக் குப்தா ஆகாப், மாவட்ட வருவாய் அலுவலர் த. ப.ஜெய்பீம் திருப்பூர் சார் ஆட்சியர்  ஸ்ருதன் ஜெய் நாராயணன் இஆப, மாவட்ட ஊரக வளர்ச்சி முகைமையின் திட்ட இயக்குனர் அ. லட்சுமணன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் 


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad