விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் கிழக்குமாவட்ட செயலாளராக ஓவியர் மின்னல் நியமனம் செய்யபட்டதை தொடர்ந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது
விடுதலை சிறுத்தைகளின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக தாராபுரத்தை சேர்ந்த ஓவியர் மின்னல் நியமணம் செய்யபடுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவனின் அறிவிப்பை தொடர்ந்து ஓவியர் மின்னல் கட்சி தொண்டர்களோடு ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மறியாதை செய்தார் பின்னர் அம்பேத்கர் மற்றும் அப்துல்கலாம் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார் அதை தொடர்ந்து ஓவியர் மின்னல் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியனர் திராவிடர் கழகத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்
No comments:
Post a Comment