முதல்வர் கலந்து கொள்ளும் பாசறை கூட்டம் நடைபெறும் இடத்தை தொமுச மாநில துணை செயலாளர் பார்வையிட்டார் !
மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பூத் கமிட்டி) பாசறை கூட்டம் வருகின்ற 24.9.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திருப்பூர் தெற்கு மாவட்டம் காங்கேயம் படியூரில் நடைபெறுவதை முன்னிட்டு வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை நேரில் சென்று தொமுச மாநில துணைச் செயலாளரும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான டி.கே. டி.மு. நாகராசன் ஆய்வு மேற்கொண்டார். உடன் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment