திருப்பூர் திமுக நிர்வாகிக்கு கழக விருது வழங்கினார் திமுக தலைவர்! வேலூரில் திமுக தலைவர்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில்,
முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில் திமுகழகத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான "கழக விருது" திருப்பூர் வடக்கு மாவட்டம், தெற்கு மாநகரம், நல்லூர் பகுதி திமுகழக செயலாளர் மேங்கோ அ.பழனிசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையொட்டி தொமுச மாநில துணைச் செயலாளரும், திருப்பூர் தெற்கு மாநகர செயலாளருமான டி.கே. டி.மு.நாகராசன் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் டேங்கோ பழனிச்சாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார் உடன் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்l
No comments:
Post a Comment