மாற்றுத்திறனாளிக்கு இருசக்கர வாகனம் வழங்கல்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம், தாந்தோணி ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி திருமதி T. காளியம்மாள் அவர்களுக்கு கழகத் தலைமை நிலைய செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா, முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் S. P. வேலுமணி அவர்கள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் C.மகேந்திரன் அவர்கள் சட்டமன்ற
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இருசக்கர வாகனத்தை வழங்கினார்கள்.
மேலும், பாதுகாப்பாகவும் சாலை
விதிகளை பின்பற்றி பயணிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
இந்நிகழ்வில் மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு சிவலிங்கம், மாவட்ட பிரதிநிதி தாந்தோணி திரு ஈஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment