நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி உரிமை மீட்பு போராட்டம்! திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று
30/09/23 சனிக்கிழமை காலை 10 மணிக்கு காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரினை திறந்துவிட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தும் தமிழகத்திற்காண உரிமைகளை பெற்றுத்தராமல் காலம்தாழ்த்தி வரும் மத்திய அரசை
கண்டித்தும் திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது . இந்த ஆர்ப்பாட்டத்தில் சாட்டை சரவணன்
மாநில கொள்கை பரப்பு செயலாளர்,
சந்திரமோகன் மாநில பேச்சாளர்,
இளந்தமிழன் ஷேக், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பாசறை நிர்வாகிகள் கண்டன உரையாற்றுகின்றனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment