தாராபுரத்தில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓபிஎஸ் அணி சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்தநாள் விழா பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. அங்கு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் அவர்கள் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது நகர செயலாளர் ஜவகர் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணைச் செயலாளர் வெ.தண்டபாணி தொகுதி செயலாளர் ராஜேந்திரன்,மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகர்,மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அம்மன்பாலு, நகர துணை செயலாளர் பூபதி,நகர அம்மா பேரவை செயலாளர் மகேஸ்வரன்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் இப்ராஹீம்,மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி,நகர பொருளாளர் நகேஸ்வரன்,பேரூர் கழக செயலாளர் சீரை செல்வம்,இலக்கிய அணி செயலாளர் தண்டபாணி,மாவட்ட மாணவரணி செயலாளர் சுஜித் குமார்,நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அட்லி ரமேஷ்,நகர இளைஞர் அணி செயலாளர் செந்தில், வார்டு செயலாளர் கத்திசுரேஷ், முருகேசன், சித்திக்,நகர சிறுபான்மைபிரிவு செயலாளர் பாவா மைதீன்,நகர சிறுபான்மை பிரிவு துணை தலைவர் முகமது அலி ஜின்னா,ஜிவா செல்வம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் செல்வராஜ்,
மாவட்ட பிரதிநிதி கவிதா, கோட்டை குமார்,தாஜ்நிஷா,மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் முகம்மது யாஸீன்,சொசைட்டி லோகு,மாவட்ட இளைஞர்அணி தலைவர் ஜமால்,3வது வார்டு சரவணக்குமார், டாஸ்மாக் துரை,மணி,அஷ்ரப்,நகர,வார்டு மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment