பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த Amb Dr பிரதீப் சந்திரதாஸ் திருமதி.ஷீஜா தம்பதி அவர்களின் மகள் ருப்ஷிகா. பி , இவர் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா அன்று இன்டர்நேஷனல் புக்ஸ் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவனம் நடத்திய உலக சாதனை நிகழ்வில் பங்கு பெற்று ஓவியம் செய்யும் நிகழ்வில் கலந்து உலக சாதனை படைத்து உள்ளார். உலக சாதனை படைத்த சிறுமிக்கு எஸ் கே எல் கல்வி நிறுவன முதல்வர் மற்றும் தாளாளர் சிறுமியின் ஆசிரியர் திருமதி.ராகவி அவர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
எஸ்.கே.எல் கல்வி நிறுவனம் நியூ திருப்பூர் பகுதியில் அமைந்துள்ளது இந்த நிறுவனத்தில் செல்வி ருப்ஷிகா. பி எல்கேஜி வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment