திருப்பூர் 59 வது வார்டில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை மேயர் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலம் 59 வது வார்டு முத்தணம்பாளையம் கரிய காளியம்மன் திருமண மண்டபத்தில் திருப்பூர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் ந. தினேஷ் குமார் அவர்கள் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி முனியப்பன் அவர் முன்னிலையில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ரா. பாலசுப்பிரமணியம், மூன்றாவது மண்டல தலைவர் சி. கோவிந்தசாமி, மாநகர் நல அலுவலர் மரு. கௌரி சரவணன், உதவி ஆணையாளர் மண்டலம்( 3 & 4)ஆர் வினோத் 59ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ரா. சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உடலை பரிசோதனை செய்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment