திமுக கோவை மண்டல விவசாய அணி கலந்தாய்வு கூட்டம் !
திமுக தலைவரும், மாண்புமிகு முதலமைச்சரும் ஆகிய மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி கோவை மாவட்டம் வால்பாறை நகரில் மாநில விவசாய அணி தலைவர் ஏ.கே.எஸ்.விஜயன் அவர்கள் தலைமையில் நடந்த கோவை மண்டல விவசாய அணி கலந்தாய்வு கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு சட்டமன்ற உறுப்பினருமாகிய க. செல்வராஜ் எம் எல் ஏ அவர்கள் பரிந்துரைத்ததன் பேரில் திருப்பூர் வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும், 14-வது வட்ட திமுக செயலாளருமாகிய மு.ரத்தினசாமி , திருப்பூர் வடக்கு மாநகர அமைப்பாளர் ஆறுச்சாமி, தெற்கு மாநகர அமைப்பாளர் மகேந்திரன் மற்றும் மாவட்ட மாநகர நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment