தாராபுரம் அருகே பயங்கர விபத்து 5பேர் பலி. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 November 2023

தாராபுரம் அருகே பயங்கர விபத்து 5பேர் பலி.

 


தாராபுரம் அருகே பயங்கர விபத்து 5பேர் பலி.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.



4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார்.விசாரணையில் கோவையில் இருந்து பழனி கோவில் சென்று திரும்பியதும், மணக்கடவு பகுதியில் விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது.காரும், லாரியும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விபத்து குறித்து அலங்கியம் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad