திருப்பூரில் தொமுச புதிய ஒப்பந்த கோரிக்கை விளக்கக் கூட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 November 2023

திருப்பூரில் தொமுச புதிய ஒப்பந்த கோரிக்கை விளக்கக் கூட்டம்.


திருப்பூரில் தொமுச புதிய ஒப்பந்த கோரிக்கை விளக்கக் கூட்டம்.  



தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் 15-வது ஊதிய ஒப்பந்த கோரிக்கை விளக்க அரங்க கூட்டம் திருப்பூர் திமுக தெற்கு மாவட்ட கழக அலுவலகம், கலைஞர் அறிவாலயத்தில் அகில இந்திய தொ.மு.ச பேரவை பொது செயலாளர் மு.சண்முகம் எம் பி அவர்கள் தலைமையில், தொ,மு,ச பேரவை பொருளாளர் கி.நடராஜன் அவர்களது முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொமுச மாநில துணை செயலாளரும், திமுக தெற்கு மாநகர செயலாளருமான டி கே டி மு நாகராசன் கலந்து கொண்டார்  உடன் திருப்பூர், கோயம்புத்தூர் , ஈரோடு , நீலகிரி மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக தொ.மு.ச பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad