2022 - 23 ஆம் ஆண்டு பொது தேர்வில் 100/சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி, மற்றும் ஆசிரியர்களுக்கு அமைச்சர்கள் தலைமையில் பாராட்டு விழா ! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 December 2023

2022 - 23 ஆம் ஆண்டு பொது தேர்வில் 100/சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி, மற்றும் ஆசிரியர்களுக்கு அமைச்சர்கள் தலைமையில் பாராட்டு விழா !

 


2022 - 23 ஆம் ஆண்டு பொது தேர்வில் 100/சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி, மற்றும் ஆசிரியர்களுக்கு அமைச்சர்கள் தலைமையில் பாராட்டு விழா !  



திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர், காங்கேயம் குரூப் இன்ஸ்டியூசன்ஸ் பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் பள்ளி கல்வி துறை சார்பில் நடைபெற்ற 2022-23ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், நினைவுப்பரிசுகளையும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு .பெ. சாமிநாதன், மாண்புமிகு அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள், இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா. கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. ,  மேயர் ந. தினேஷ்குமார் , ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்  அ.கணேசமூர்த்தி மற்றும் அதிகாரிகளுடன் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad