பல்லடத்தில் தமுமுக சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ல் வழிபாட்டு உரிமைகளை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் நகரத்தின் சார்பில்
டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பபை கண்டித்தும்
வழிபாட்டு உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும்
பல்லடம் கொசவம் பாளையம் ரோடு முன்பு
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தலைமை மாவட்ட தலைவர் அப்துல் காயும்
வரவேற்புரை தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப் ரகுமான்
முன்னிலை மமக
மாவட்டச் செயலாளர் அப்சல் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பல்லட நகர நிர்வாகிகள்,
கண்டன உரை
தலைமை நிர்வாக குழு உறுப்பினர் கௌஸ் மைதீன்,
சத்திய பிரபு சமூக செயல்பாட்டாளர்,
விடுதலை சிறுத்தை கட்சியின்
வடக்கு மாவட்ட செயலாளர் பழ சண்முகம்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம், ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
பல்லடம் தமுமுக மமக நகரத் தலைவர் யூசூப் நன்றியுரையாற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்


No comments:
Post a Comment