குன்னூர் திமுக பிரமுகர் இல்ல திருமணத்தில் எம்பி, திருப்பூர் எம்எல்ஏ, மேயர் கலந்து கொண்டனர்.
குன்னூர் நகர மன்ற துணைத் தலைவரும், பல்லடம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா அவர்களின் மைத்துனர் இல்ல திருமண நிகழ்வில் நீலகிரி திமுக பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா எம்.பி கலந்து கொண்டார். திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் , தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ, நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பாமு. முபாரக்,தொமுச மாநில துணைச் செயலாளரும் தெற்கு மாநகர செயலாளருமான டி கே டி மு நாகராசன், மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மாவட்ட செய்தியாளர் அ.ணர்காஜாமைதீன்
No comments:
Post a Comment