திருப்பூர் வடக்கு மாவட்ட விவசாய அணி சார்பாக விவசாய அணி நிர்வாகிகள் இளைஞரணி மாநாட்டிற்கு நிதி வழங்கினார்கள் !
திமுக 2 வது இளைஞரணி மாநில உரிமை மீட்பு மாநாடு மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சரும், மாநில திமுக இளைஞரணி பொறுப்பாளருமாகிய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சேலத்தில் நடைபெற உள்ளது இதையொட்டி திருப்பூரில் மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் கள்ளிப்பட்டி மணி அவர்களிடம் திருப்பூர் வடக்கு மாவட்ட அமைப்பாளர் மு.ரத்தினசாமி , தெற்கு மாநகர அமைப்பாளர் மகேந்தர் , வடக்கு மாநகர அமைப்பாளர் ஆறுசாமி ஆகியோர் திருப்பூர் வடக்கு மாவட்ட விவசாய அணி சார்பாக மாநாடு நிதி வழங்கினார்கள்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment