திருப்பூர் மாநகராட்சி சார்பாக புயல் பேரிடர் நிவாரண நிதி முதலமைச்சரிடம் மேயர் வழங்கினார். திருப்பூர் மேயர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 January 2024

திருப்பூர் மாநகராட்சி சார்பாக புயல் பேரிடர் நிவாரண நிதி முதலமைச்சரிடம் மேயர் வழங்கினார். திருப்பூர் மேயர்


 திருப்பூர் மாநகராட்சி சார்பாக புயல் பேரிடர் நிவாரண நிதி  முதலமைச்சரிடம் மேயர் வழங்கினார்.  திருப்பூர் மேயர் இன்று (4.1.2024)



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு அவர்கள் முன்னிலையில், மிக்ஜாம்  புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திருப்பூர் மாநகராட்சியின் சார்பாக மேயர், துணை மேயர், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும்,திருப்பூர் மாநகராட்சி ஆணையர் முதல் தூய்மை பணியாளர்கள் வரை தங்களது ஒரு நாள் ஊதியமும், திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள், திருப்பூர் டையர்ஸ் அசோசியேஷன், திருப்பூர் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் என அனைவரும் அளித்த  50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். 



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad