உடுமலையில் சேலம் மாநாட்டிற்கு பஸ்களில் பயணித்த திமுகவினருக்கு உணவு பொருட்கள் நகரமன்ற தலைவர் வழங்கினார்.
திமுகவின் இளைஞர் அணி சார்பில் 2 ஆவது மாநில மாநாடு திமுக இளைஞரணி மாநில பொறுப்பாளரும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி உடுமலையில் இருந்து
திமுகவினர்
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள 5 பேருந்துகளில் 300 பேர் சேலம் செல்கின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்குத் தேவையான உணவு பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை நகர்மன்ற தலைவர் மு.மத்தீன் சார்பில் நகரச் செயலாளர் சி.வேலுச்சாமியிடம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உடுமலை திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment