இன்று 26.01.2021 இந்திய குடியரசு தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு இருக்கின்ற வேலையில் திருப்பூர் 15 வேலம்பாளையம் ரோடு அவிநாசி ரோடு திலகர் நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள டாஸ்மார்க் கடைகள் குடியரசு தினமான இன்று கூட கள்ளத்தனமாக விற்பனை செய்கிறார்கள் திலகர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் முன்புறம் கடையின் முன்புறம் கடையை மறைத்து நிறுத்தி பின்புறம் ஒரு கேட்டை திறந்து வைத்து மது விற்பனை ஜோராக நடக்கிறது
இந்த மது வியாபாரம் அதிகாரிகளுக்கு தெரிந்து நடக்கிறதா தெரியாமல் நடக்கிறதா என்று சரமாரியாக கேள்வி எழுப்பும் பொதுமக்கள்...
No comments:
Post a Comment