திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலைய சரகம் பல்லடம் to தாராபுரம் மெயின் ரோட்டில் ருத்ராவதி வாய்க்கால் மேடு அருகே சுமார் 35 வயது மதிப்புதக்க பெயர் விலாசம் தெரியாத நபர் நேற்று 03.01.24ம் தேதி இரவு 11.30 மணி அளவில் வாகன விபத்து ஏற்பட்டு சுயநினைவு இன்றி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேற்படி நபர் பற்றிய தகவல் தெரியும் பட்சத்தில் குண்டடம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் Ph:9498101338, 7339003631 என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.
No comments:
Post a Comment