திருப்பூர் புதிய வடக்கு துணை ஆணையர் நியமனம்!
திருப்பூர் வடக்கு மாநகர போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி கொண்டிருந்த அபிஷேக் குப்தா இ.ஆ.ப., திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற நிலையில் திருப்பூர் வடக்கு மாநகர போலீஸ் சூப்பிரண்டாக மு. இராசராசன் இ. ஆ. ப அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகர காவல் துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment