திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் எதிர்வரும் 18 வது பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தாராபுரம் சட்டமன்ற தொகுதி 6 வது வார்டு பகுதியில் தமிழக முதல்வர் தங்க தளபதியால் அறிவிக்கப்பட்ட வெற்றி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் 6வது வார்டு செயலாளர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 27 March 2024

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் எதிர்வரும் 18 வது பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தாராபுரம் சட்டமன்ற தொகுதி 6 வது வார்டு பகுதியில் தமிழக முதல்வர் தங்க தளபதியால் அறிவிக்கப்பட்ட வெற்றி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் 6வது வார்டு செயலாளர்

 


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் எதிர்வரும் 18 வது பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தாராபுரம் சட்டமன்ற தொகுதி  6 வது வார்டு பகுதியில் தமிழக முதல்வர் தங்க தளபதியால் அறிவிக்கப்பட்ட வெற்றி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் 6வது வார்டு செயலாளர் அ.அக்பர்பாஷா தலைமையில் BLA 2 மௌலானா,வார்டு பிரதிநிதி சாகுல் ஹமீது,அவைத் தலைவர் அப்துல் அமீது, மற்றும் அபூபக்கர் சித்தீக், இப்ராஹிம்,தாஜ் ஜாபர்சாதிக்,மற்றும் கிளைக் கழகத்தினர் வீடு வீடாக சென்று தளபதி அரசின் 3 ஆண்டு கால சாதனைகளை விளக்கிக் கூறி மக்களிடையே வாக்குகளை   சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர் .

No comments:

Post a Comment

Post Top Ad