தாராபுரம் நகர செயலாளர் சு.முருகானந்தம் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம் சட்டமன்ற தொகுதி நகரம் 6வது வார்டில் தமிழக முதல்வர் தங்கத் தளபதி அறிவித்த வெற்றி வேட்பாளர் ஈரோடு கே.இ.பிரகாஷ் அவர்களை ஆதரித்து தாராபுரம் திமுக நகர செயலாளர் சு.முருகானந்தம் தலைமையில் குளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதாகருப்புசாமி,136 வது பூத்பொறுப்பாளர் முன்னிலையில் 6வது வார்டு திமுக கிளை கழக நிர்வாகிகள் மற்றும் BLA2 பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment